
ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா ஆகிய படங்களை பட தயாரிப்பாளர்கள் பார்த்தனர். நடிப்பு பிடித்திருக்கவே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தமிழ். தெலுங்கில் ஏற்கனவே தெரிந்த முகம் என்பதால் இவர் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்யப்பட்டது என்று பட குழுவினர் தெரிவித்தனர்.ஏற்கனவே கைநிறைய படங்களுடன் வலம் வந்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சித்தார்த் விலகிய கதாபாத்திரத்துக்கு ஹீரோவை தேடும் பணி நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment