
Cameo Films தயாரிப்பில் தயாராகி வரும் “த்ரிஷா இல்லனா நயன்தாரா” திரைப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் முதல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இளமை ததும்பும் இந்த கூட்டணி அனுபவசாலிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. “த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி S தாணு அவர்கள் ந…