
அஷ்லான்ஷா ஹொக்கிப் போட்டியில், உலகச் சாம்பியன் அவுஸ்திரேலிய அணியை 4- 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதில் நிக்கின் திம்மையா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோற்றதற்கு அவுஸ்திரேலிய அணியை இந்தியா பழிவாங்கிவிட்டது. மலேசியாவின் இப்போ நகரில் நட…