↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுவது போல ஒரு அமைப்பு மோசமாக நடித்தவர்களையும் தேர்வு செய்து விருது வழங்குகிறது.அந்த விருதின் பெயர் ‘கோல்டன் கேலா’. பர்மா என்பவர் இதை துவங்கினார். நடிகர், நடிககளும் இந்த விருதை ஜாலியாக பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த வருடம் மோசமாக நடித்த நடிகர் நடிகைகளுக்காக விருது வழங்கும் விழா டெல்லியில் அடுத்த மாதம் நடக்கிறது. இதில் ரஜினியின் லிங்கா,  இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன், ஹாலிடே படங்களில் மோசமாக நடித்ததற்காக  சோனாக்சி சின்ஹாவுக்கும்,  என்டர்டெய்ன்மென்ட் இந்தி படத்தில் மோசமாக நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கும் மோசமான நடிகை விருது வழங்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top