
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு நடந்துள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்துகொண்டு பேசியுள்ளனர். மாநாட்டை த…