↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மம்முட்டியுடன் மோதும் மோகன்லால் - Cineulagam
லாலிசம் இசை நிகழ்ச்சிக்கு பிறகு மோகன்லால் நடித்து வரும் படம் என்னும் எப்போழும். சத்யன் அன்திகாட் இயக்கி இருக்கும் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் படத்தை மார்ச் மாதம் 27ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் மட்டும் 100 தியேட்டர்களில் வெளியாக போகும் இப்படத்தை ஆன்டணி பியூம்பவூர் அவர்கள் தயாரித்துள்ளார்.
அதேபோல் மம்முட்டி, நயன்தாரா நடிக்கும் பாஸ்கர் த ராஸ்கல் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top