
இன்றைய சினிமாவில் கவர்ச்சியாக நடித்தால்தான் தாக்கு பிடிக்க முடியும் என்ற நிலைமையில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் அதுவும் மூன்று நான்கு படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் ஸ்ரீதிவ்யா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், முத்தக் காட்சி, கிளாமர் நடிப்பு ஆகியவற்றிற்கு …