நடிகர் தனுஷுடன், சிவகார்த்திகேயனுக்கு சண்டை என்ற செய்தி சமீபகாலமாக வைரலாக பரவி வருகிறது. அதற்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, நானும், தனுஷும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் எந்த மோதலும் கிடையாது. அவர் காக்கி சட்டை புரொமோஷன்களில் கலந்து கொள்ளாததற்கு வேறு காரணங்கள் இருக்கிறது. முதலில் எங்களை தூக்கி விட தனுஷ் வந்தார்.
தற்போது நாங்கள் வளர்ந்து விட்டதால், உங்களை நீங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி கலந்துக் கொள்ளவில்லை என்றார்.
ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்ததும் வெளியேறிவிட்டார். இது அவர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment