↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்.டி.ஆர், சுகுமார் படத்தில் ஜகபதி பாபு - Cineulagam
டெம்பர் படத்தின் வெற்றிக்கு பிறகு என்.டி.ஆர், சுகுமார் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி நடந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜகபதி பாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. லெஜன்ட், பில்லா நுவ்வுலேனி ஜீவிதம் போன்ற படத்தில் ஜகபதி பாபு சிறப்பு வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top