↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தன்னுடைய கவர்ச்சி நடிப்பின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் சன்னி லியோன், இந்தாண்டு, நிறைய படங்களில் நடிக்க உள்ளதாக 
 
தெரிவித்துள்ளார். ஏக்தா கபூரின் ஜிஸிம் 2 படத்தின் மூலம் துவங்கிய சன்னியின் நடிப்பு, பிறகு ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ்2 என்று தொடர்ந்து நீண்டுகொண்டு வந்தது. இதுவரை, தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்து கருத்து எதுவும் தெரிவி்த்திராத நிலையில், இனி முதன்மைப்பட்டியல் (A list) நடிகர்களுடன் நடிக்க விரும்புவதாக சன்னி லியோன் கூறியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள ஏக் பஹேலி லீலா படத்தை, பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top