ரயில்வே துறையில் உயர் அதிகாரியாக இருக்கிறார் ஆர்.கே. ஒரு ரயிலில் நீது சந்திரா, இனியா, கோமல் சர்மா என 3 ஹீரோயின்கள் பயணம் செய்கின்றனர். எதிர்பாராத வகையில் ஓடும் ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையாளி யார் என்பதை துப்பறியும் கதையாக இது உருவாகிறது. இதுபற்றி ஆர் கே. கூறும்போது, ‘எல்லாம் அவன் செயல் படத்தை விட 10 மடங்கு சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் கூறினார். இக்கதை எனக்காக உருவானதாக எண்ணி ஏற்றுக்கொண்டேன். தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதையாக இது இருக்கும்‘ என்றார்.
ரயில் கொலை கதையில் 3 ஹீரோயின்கள்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கிழக்கே போகும் ரயில், ஒரு தலை ராகம், ஜெயம் என ரயில் பின்னணியிலான படங்கள் கோலிவுட்டில் சென்டிமென்ட்டாக ஒர்க் அவுட் ஆன படங்களாகும். அந்த வரிசையில் ‘எல்லாம் அவன் செயல்‘, ‘என் வழி தனி வழி‘ படங்களில் இணைந்த ஹீரோ ஆர்.கே., இயக்குனர் ஷாஜி கைலாஷ் 3வது முறையாக ‘வைகை எக்ஸ்பிரஸ்‘ என்ற ரயில் பின்னணி கதையில் இணைகிறார்கள். ஒளிப்பதிவு சஞ்சீவ் சங்கர். இசை தமன். வசனம் பிரபாகர்.
ரயில்வே துறையில் உயர் அதிகாரியாக இருக்கிறார் ஆர்.கே. ஒரு ரயிலில் நீது சந்திரா, இனியா, கோமல் சர்மா என 3 ஹீரோயின்கள் பயணம் செய்கின்றனர். எதிர்பாராத வகையில் ஓடும் ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையாளி யார் என்பதை துப்பறியும் கதையாக இது உருவாகிறது. இதுபற்றி ஆர் கே. கூறும்போது, ‘எல்லாம் அவன் செயல் படத்தை விட 10 மடங்கு சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் கூறினார். இக்கதை எனக்காக உருவானதாக எண்ணி ஏற்றுக்கொண்டேன். தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதையாக இது இருக்கும்‘ என்றார்.
ரயில்வே துறையில் உயர் அதிகாரியாக இருக்கிறார் ஆர்.கே. ஒரு ரயிலில் நீது சந்திரா, இனியா, கோமல் சர்மா என 3 ஹீரோயின்கள் பயணம் செய்கின்றனர். எதிர்பாராத வகையில் ஓடும் ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையாளி யார் என்பதை துப்பறியும் கதையாக இது உருவாகிறது. இதுபற்றி ஆர் கே. கூறும்போது, ‘எல்லாம் அவன் செயல் படத்தை விட 10 மடங்கு சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் கூறினார். இக்கதை எனக்காக உருவானதாக எண்ணி ஏற்றுக்கொண்டேன். தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதையாக இது இருக்கும்‘ என்றார்.
0 comments:
Post a Comment