
சர்வதேச ஒருநாள் போட்டியில் களவியூக விதிமுறைகளில் மாற்றம் வேண்டும் என்று இந்திய அணித்தலைவர் டோனி வலியுறுத்தியுள்ளார். உலகக்கிண்ணத் தொடரில் களவியூக கட்டுப்பாடுகள் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக அமைந்தது. ‘பவர் பிளே’ இல்லாத நேரங்களில், உள்வட்டத்துக்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும். …