
நாசிசவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சொந்தமான ஓவியங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜேர்மனியின் கலாசார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. Picasso, Chagall, மற்றும் Camille Pissarro ஆகியவர்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட புராதன பொருட்கள் என 1000…