
பழம்பெரும் இயக்குனர், வசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு, கெளரம், ஜஸ்டிஸ் கோபிநாத், ஞானப்பறவை போன்ற பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். இவர் ஒருசில படங்களை இயக்கவும் செய்துள்ளார். மேலும் அப்பு, கண்ணாமூச்சி ஏனடா, கோகுலம் …