↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிம்புவுடன் மோதும் கார்த்தி - Cineulagam


தமிழ் சினிமாவின் வளரும் தலைமுறை நடிகர்கள் சிம்பு மற்றும் கார்த்தி. இவர்களில் சிம்பு தன் படத்தை ரிலிஸ் செய்து சுமார் 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
தற்போது இவரது நடிப்பில் வாலு படம் மார்ச் மாதம் 27ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டது. இந்நிலையில் அதே தேதியில் கார்த்தி நடித்த கொம்பன் படமும் வெளிவரவிருக்கிறது.
சிம்பு, கார்த்தி படங்கள் ஒரே நாளில் வெளிவருவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top