
ஆம்! போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்த எட்டுப்பேரின் உயிர்களை காவுகொண்டு தனது நாட்டின் “நீதியை” நிலைநாட்டியிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு தண்டனையா என்று உலகமே உறைந்துபோயிருக்கிறது. “பாலி 9″ எனப்படும் விஸ்தீருணம் மிக்க இந்த வழக்கு, குற்றச்சாட்டு, அதில் நடந்த இழுபறிகள் போன்ற…