
என்னை அவரால் சமாளிக்க முடியாது. சாதாரண உறவுகளை வைத்து அவர் ஒரு படத்தை இயக்குவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியொரு கதையை இயக்குகிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை என அவரே பலமுறை என்னிடம் கூறி இருக்கிறார். குளியல் பாடல் காட்சி ஒன்றில் நடித்தேன். இதில் படாதபாடுபடுத்தி விட்டார். தொடர்ச்சியாக 5 நாட்கள் ஐஸ் நீரில் நடிக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு கடுமையான வெயிலில் நடித்தேன். இதனால் எனது தோளில் கொப்பளங்கள் வந்துவிட்டது. இந்த வேதனையையெல்லாம் தாங்கிக்கொண்டு என் முகத்தில் சிரிப்புடன் நடிக்க வேண்டும் என்றார்.இவ்வாறு அனைகா சோடி கூறினார்.
0 comments:
Post a Comment