
உலகக்கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து யுவராஜ், முரளிவிஜய் நீக்கப்பட்டது அதிர்ச்சியானது என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் வெங்சர்க்கார் கூறியுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர்குமார், இஷாந்த் சர்மா ப…