
தமிழில் பிஸியான நடிகைகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் அறிமுகமான ஸ்ரீ திவ்யா இருக்கிறார். தற்போது வெள்ளக்கார துரை ,காக்கிசட்டை ,பென்சில் மற்றும் ஈட்டி போன்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஸ்ரீ திவ்யா தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்று கூறியுள்ளார். காரணம் கேட்டதற்கு ‘விஜய் எனர்ஜியான’ நடிகர் …