
போலிச்சாமியார் ஒருவன் பேயை போக்குகிறேன், உடலில் உள்ள நோயை போக்குகிறேன் என தன்னை பார்க்க வரும் பெண்களின் கழுத்தில் ஏறி மிதித்து கொடுமை படுத்தியுள்ளான். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சாகும் நிலையில் கிடக்கும் அப்பெண்களை கண்டுகொள்ளாமல், அனைத்து மக்களும் உட்கார்ந்து கைதட்டி இந்த கொடூர செயலை வேடிக்கை…