↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வாலு படத்தின்  தணிக்கை பார்வை எப்போது? - Cineulagam
நீண்ட காலமாக ரிலீஸ்க்கு காத்து கிடக்கும் வாலு ஒரு வழியாக மார்ச் மாதம் 27 வெளியீடு என்று படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் படத்தில் குறிப்பிடும் சில விஷயங்களான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்ப வேலைகள் இன்னும் முடியாமல் உள்ளது . ஆனால் படக்குழுவோ எல்லா வேலைகளும் கூடிய சீக்கிரம் முடித்து மார்ச் 6ம் தேதிக்குள் படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப் பட உள்ளது என்று தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top