↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தை கண்டு வியந்து விட்டேன்! பிரபல தெலுங்கு இயக்குனர் - Cineulagam


தமிழ் சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவரின் என்னை அறிந்தால் படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இப்படத்தை சமீபத்தில் பார்த்த தெலுங்குப்பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் அஜித்தை புகழ்ந்தது எல்லாம் பழைய கதை, ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர், என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் கம்பீரம், மாஸ் என்னை மிகவும் கவர்ந்தது.
கண்டிப்பாக ஒரு படத்திலாவது அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top