
தீபாவளியன்று சொல்லாமல் கொள்ளாமல் திடீரென ரஜினியின் வீட்டுக்குப் படையெடுத்தனர் நூற்றுக்கணக்கான ரசிகர்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட ரஜினி, உடனே ஒரு மேடை அமைக்கச் சொல்லி, அதன் மீது நின்றபடி அனைத்து ரசிகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்லி அனுப்பினார். இந்த திடீர் சந்திப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகத்து…