↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
டிவிட்டரில் இருந்து விலகும் சமந்தா - காரணம் என்ன? - Cineulagam
சமந்தா தெலுங்கு படங்களில் நடிக்க என்னதான் ஆர்வம் காட்டிவந்தாலும் அவருக்கு தமிழ் படங்களில் தான் அதிகம் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
தனது நடிப்பு பயணத்தில் பிஸியாக இருந்தது வந்த சமந்தாவிற்கு அண்மையில் தான் அவருக்கும் சித்தார்த்துக்கும் இடையேயான காதல் முறிந்தது.
காதல் தோல்வி காரணமாக என்னவோ, சமந்தா ட்விட்டரில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க உள்ளேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று ட்வீட் செய்துள்ளார். மனதில் படுவதையும், தான் செய்யும் செயல்கள் பற்றியும் அவ்வப்போது ட்வீட் செய்யும் பழக்கம் உள்ளவர் சமந்தா.
இவரின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top