Showing posts with label technology. Show all posts
Showing posts with label technology. Show all posts

உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு கூகுளின் அதிரடி திட்டம்உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு கூகுளின் அதிரடி திட்டம்

நேற்றைய தினம் உலக சமுத்திர தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது Street View சேவையின் ஊடாக பல்வேறு சமுத்திரங்களின் அடிப்பகுதியில் எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. உலகெங்கிலும் சுமார் 40 இடங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகளை Street View Oceans எ…

Read more »
Jun 09, 2015

iOS 9 தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் வெளியீடுiOS 9 தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு

அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக உருவாக்கிய iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9 விரைவில் வெளியிடப்படவுள்ளதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகிருந்தன. இந்நிலையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள Worldwide Developer Conference நிகழ்வில் இந்த இயங்குதளம் அறிமுகம் செய்யப்படும் என உத்தியோகபூர்வ தகவ…

Read more »
Jun 09, 2015

செல்பி எடுப்பதற்காக புதிய அப்ளிகேஷன்செல்பி எடுப்பதற்காக புதிய அப்ளிகேஷன்

மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து செல்பி எடுப்பதற்கு புது அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடையே இருக்கின்ற இந்த மோகத்தை வைத்து பல செல்போன் நிறுவனங்கள் செல்பிக்காகவே பிரத்யேகமான செல்போன்களை தயாரிக்கின்றனர். மேலும் செல்பிக்காகவே பல அப்ளிகேஷன் உருவாக்கி வருகின்ற நிலையில் தற்போது எளிதாக செ…

Read more »
Jun 09, 2015

கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாம் வாங்க..! கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாம் வாங்க..!

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ் சினிமா சொல்கிறது, அதிகபட்சம் ஒரு நாளைக்கு எட்டு முறையாவது கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும், அப்படிச் செய்தால் மன ஆரோக்கியத்திற்க்கு நல்லது என்று மருத்துவம் சொல்கிறது. இதை தெளிவாக புரிந்து கொண்ட ஜப்பானிய தொழில்நுட்ப வல்ல…

Read more »
Jun 09, 2015

ஸ்மார்ட்போனை விட நோக்கியா 1100 தான் சிறந்தது ஸ்மார்ட்போனை விட நோக்கியா 1100 தான் சிறந்தது

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வரை எல்லோர் கையிலும் காணப்பட்ட நோக்கியா 1100 போனினை ஞாபகம் இருக்கா, மொபைல் போன் என்பதையும் தாண்டி இன்று நினைவு சின்னமாக பார்க்கப்படும் உலக பிரபலமான இந்த மாடல் இன்றும் தலை சிறந்த ஒன்று தான். Read more…

Read more »
Jun 09, 2015

மொபைல் போன் கேமராவினை வெப் கேம் போன்று பயன்படுத்த முடியும் மொபைல் போன் கேமராவினை வெப் கேம் போன்று பயன்படுத்த முடியும்

ஸ்மார்ட்போன் மூலம் எதையும் செய்ய முடியும் என்றாகி விட்டது, ஆன்லைன் சாட்டிங் முதல் வீடியோ சாட் வரை தொழில்நுட்பம் தொலை தொடர்பு முறையை எளிமையாக்கியிருக்கின்றது. இந்நிலையில் வெப் கேமராக்களின் விலை சற்று அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு வெப் கேமராக்களுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் …

Read more »
Apr 27, 2015

வளைந்த திரையுடன் LG G4 கைபேசி அறிமும்வளைந்த திரையுடன் LG G4 கைபேசி அறிமும்

LG நிறுவனம் இந்த வருடத்தில் வளையும் தன்மைகொண்ட LG G Flex 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது வளைந்த திரையினைக் கொண்ட LG G4 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் திரையானது 5.5 அங்குலமாக காணப்படுவதுடன் மேலிருந்து கீழாக 300 மில்லி மீ…

Read more »
Apr 24, 2015

அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்புஅன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்பு

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனை அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்துவதற்கான புதிய Beta அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Outlook Beta பதிப்பினை விடவும் புதிய பதிப்பில் ஒரே மாதிரியான மின்னஞ்சல்களை ஒழுங்குப…

Read more »
Apr 24, 2015

உங்களுக்கு தெரியாத ‘விஎல்சி’ பிளேயரின் அசத்தலான அம்சங்கள்உங்களுக்கு தெரியாத ‘விஎல்சி’ பிளேயரின் அசத்தலான அம்சங்கள்

கணனியில் பொதுவாக வீடியோக்களை பார்க்க தேர்ந்தெடுக்கும் விஎல்சி (VLC) பிளேயரில் உள்ள சில முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளன. ஆனால் பலரும் வீடியோக்களை மட்டும் பார்ப்பதற்கு விஎல்சி பிளேயரை பயன்படுத்துகின்றனர். அதனால் இதில் உள்ள சில சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். Video Effects இதன் மூலம் வீடியோவின…

Read more »
Apr 24, 2015

Samsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோSamsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோ

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy S6 மற்றும் Galaxy S6 Edge எனும் இருவகையான கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. ஏறத்தாழ ஒரே வகையான வசதிகளை உள்ளடக்கிய இக்கைப்பேசிகளில் 16 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பன தரப்பட்டுள்ளன. இக்…

Read more »
Apr 24, 2015

இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம் பாஸ்! இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம் பாஸ்!

ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் காலத்தில் மக்களால் ஃபேஸ்புக் இல்லாமல் இருக்க முடியவில்லை. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர், முகவரி கேட்பதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது நிலைமை. ஃபேஸ்புக் மூல…

Read more »
Apr 23, 2015

இணையத்தை இலவசமாக கொடுக்க முடியுமா? ஃபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் விளக்கம்இணையத்தை இலவசமாக கொடுக்க முடியுமா? ஃபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் விளக்கம்

ஃபேஸ்புக்கின் இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது அல்ல என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். அதே சமயம் நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சமநிலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சமநிலைக்கு ஆதரவான போராட்டம் இந்திய இணையத்தி…

Read more »
Apr 21, 2015

ஒரு நிமிடத்தில் சார்ஜிங்! புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி (வீடியோ இணைப்பு)ஒரு நிமிடத்தில் சார்ஜிங்! புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி (வீடியோ இணைப்பு)

ஸ்டான்போர்ட் ஆய்வாளர்கள் ஸ்மார்போனிற்காக புதிதாக ஒரு அலுமினியம் பேட்டரியை உருவாக்கியுள்ளனர். பொதுவாக ஆல்கலைன் மற்றும் லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆல்கலைன் பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவையாகவும், லித்தியம் பேட்டரிகள் தீப்பிடிக்கும் அபாயம் கொண்டவையாக…

Read more »
Apr 21, 2015

உங்க போனில் சார்ஜ் இல்லையா? இனி கத்தினால் சார்ஜ் ஆகி விடும்உங்க போனில் சார்ஜ் இல்லையா? இனி கத்தினால் சார்ஜ் ஆகி விடும்

ஜார்ஜியா தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்காக காகித ஒலிவாங்கி ஒன்றை தயாரித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின்…

Read more »
Apr 21, 2015

கூகுளின் அதிரடி மாற்றம்: இணையதள நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் அபாயம்கூகுளின் அதிரடி மாற்றம்: இணையதள நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் அபாயம்

கூகுள் நிறுவனம் அதனுடைய தேடுதளத்தில் அதிரடி மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதால், பல இணையதள உரிமையாளர்கள் வருமான இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி (Search Engine) தளத்தில் இன்று முதல் (21.04.15) அதிரடி மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதாவது, ஸ்மார்ட்போன் பயன்ப…

Read more »
Apr 21, 2015

ஒரு நிமிடத்தில் சார்ஜிங்! புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி (வீடியோ இணைப்பு)ஒரு நிமிடத்தில் சார்ஜிங்! புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி (வீடியோ இணைப்பு)

ஸ்டான்போர்ட் ஆய்வாளர்கள் ஸ்மார்போனிற்காக புதிதாக ஒரு அலுமினியம் பேட்டரியை உருவாக்கியுள்ளனர். பொதுவாக ஆல்கலைன் மற்றும் லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆல்கலைன் பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவையாகவும், லித்தியம் பேட்டரிகள் தீப்பிடிக்கும் அபாயம் கொண்டவையாக…

Read more »
Apr 20, 2015

ஆன்டிராய்டு லாலிபாப் 5.0: யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்ஆன்டிராய்டு லாலிபாப் 5.0: யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்

கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதளம் லாலிபாப்பில் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று வெர்சன்கள் (version) வந்துவிட்டன. இதில் செய்யப்பட…

Read more »
Apr 20, 2015

தமிழ் காமெடி ஆப்ஸ், இதை பயன்படுத்தி ஜாலியா இருங்க பாஸ்.. தமிழ் காமெடி ஆப்ஸ், இதை பயன்படுத்தி ஜாலியா இருங்க பாஸ்..

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களுக்கென கூகுள் ப்ளே ஸ்டோரில் பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. விளையாட்டு, பொழுதுபோக்கு, செய்தி என பல்வேறு பிரிவுகளுக்கும் எக்கச்சக்க அப்லிகேஷன்கள் இருக்கின்றன. கீழ் வரும் ஸ்லைடர்களில் தமிழ் காமெடி அப்ளிகேஷன்களை பாருங்கள். Read more …

Read more »
Apr 19, 2015

நோக்கியா ஸ்பெஷல் - நோக்கியா பற்றி உங்களுக்கு தெரியாதது நோக்கியா ஸ்பெஷல் - நோக்கியா பற்றி உங்களுக்கு தெரியாதது

நோக்கியா நிறுவனம் மொபைல் போன் சந்தையில் உலக பிரபலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இங்கு நோக்கியா நிறுவனம் குறித்து பலரும் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.. Read more…

Read more »
Apr 19, 2015

பிளாக்பெரி அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிபிளாக்பெரி அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

பிளாக்பெரி நிறுவனம் ஆனது BlackBerry Oslo எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. 1440 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது QWERTY வகை கீபோர்ட்டினை உள்ளடக்கியுள்ளது. மேலும் BlackBerry OS 10.3.2 இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன்…

Read more »
Apr 19, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top