↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ரேணிகுண்டா, மீகாமன் ஆகிய இருபடங்களைப் பார்த்தவர்கள் சஞ்சனாசிங்கை எங்கு பார்த்தாலும் நின்று சைட் அடித்துவிட்டு போவார்களாம். சஞ்சனா இவ்விரண்டும் இல்லாமல் அநேக படங்களில் நடித்திருந்தாலும், கவர்ச்சி பதுமையாகவே கருதப்பட்டாராம். நடிப்புக்கு ஹோப் உள்ள படங்களில் நடிக்கணும். அதுதான் என்னோட ஒரே லட்சியம் என்றார் சஞ்சனா.
அவரிடம் நமீதாவுக்கு நீங்கதான் போட்டியாமே என்று கேட்டதற்கு, ஹோய் என்று பெரும் சிரிப்பு சிரிக்கிறாராம் சஞ்சனா. அவங்க என்னோட சீனியர் நடிகை. அவங்களுக்கு என்று ஒரு பாணி இருக்கு, எனக்கென்று ஒரு பாணி இருக்கு. நாளைக்கு என்னை பற்றி குறிப்பு எழுதினால், சஞ்சனான்னு ஒருத்தி இருந்தா, அவ பிரமாதமா நடிப்பான்னு எழுதணும். நமீதா மாதிரி நடிச்சா என்றால் எனக்கென்று ஒரு தனித்தன்மை எப்படி வரும்? என்றாராம்.
மேலும், அவரிடம் இப்பல்லாம் நடிகைகள் குளிக்கிறதை திருட்டுத்தனமா எடுக்கிறாங்களே, அது பற்றி என்று இன்னொரு கேள்வியை கேட்டதற்கு, பொங்கிவிட்டாராம். அதெல்லாம் ரொம்ப தப்புங்க. அப்படி எடுக்கிறவங்க ஒரு நிமிஷம் அவங்க அக்கா, தங்கச்சி, மனைவி பற்றியெல்லாம் ஒரு நிமிடம் யோசிக்கணும். அவர்களை மற்றவங்க அது மாதிரி எடுத்தா மனது எவ்வளவு கஷ்டப்படும்? அதுதானே மற்றவங்களுக்கும், என்றாராம் சஞ்சனா.
Home
»
cinema
»
cinema.tamil
» குளியல் வீடியோ எடுக்கும் ஆசாமிகளுக்கு எதிராக பொங்கி எழுந்த கவர்ச்சி நடிகை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment