↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த 5 ஆம் திகதி வெளியான அஜித்தின் "என்னை அறிந்தால்" பொசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதுடன் ரிலீசான அனைத்து இடங்களிலுமே வெற்றிநடை போடுகின்றன. அதேபோல் ஐக்கிய அரபு ராச்சியத்தில்முதல் வாரத்தில் மட்டும்  3 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தமிழ் படங்களிலே லிங்கா, ஐ திரைப்படத்துக்கு அடுத்தபடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த வார கலக்சன்களையும் சேர்ப்பின் 5 கோடிகளுக்கு மேல் வரலாம் என எதிர்வு கூறப்படுகிரது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top