
LG நிறுவனம் LG Flex எனும் வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இக்கைப்பேசியானது ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது LG G Flex 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இக்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் முழுமையாக வெளியிடப்படாத நிலை…