
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56 என்று அழைக்கப்படும் சிவா கூட்டணியில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல நிறுவனமான Sony Music வங்கியுள்ளது. வழமையான அஜித் படங்களை விட இப்படத்தின் ஆடியோ கூடிய விலைக்கு வங்கியுள்ளது S…