↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மோகன்லாலுடன் இணையும் அஜ்மல் - Cineulagam
பிரபல இயக்குனர் ரஞ்சித் அவர்களுடன் இணைந்து மோகன்லால் தற்போது ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் மற்றொரு நாயகனாக அஜ்மலும் நடிக்க போகிறாராம்.
சில காலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அஜ்மல் தற்போது இப்படம் மூலம் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார். ஆன்ட்ரியா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு லோஹம் என்று பெயர் வைத்துள்ளனர்.
அஜ்மல் இதற்கு முன் மோகன்லாலுடன் மாடம்பி என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top