↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிவா இயக்கும் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் - Cineulagam


அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் என்னை அறிந்தால். அடுத்து இவர் வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
முதலில் கதையில் இரண்டு கதாபாத்திரங்கள் இல்லையாம், ஆனால், அசல் படத்தை தவிர அஜித் நடித்த பெரும்பாலான இரட்டை வேட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால், இதே செண்டிமென்ட்டை பயன்படுத்தலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஒருவர் நகரப்புறத்தில் இருப்பது போலவும், மற்றொருவர் கிராமத்தில் இருப்பது போலவும் திரைக்கதை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top