↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரபல தயாரிப்பாளர் மரணம் - Cineulagam


தெலுங்கு சினிமா சில காலங்களாகவே பல துயரங்களை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் சக்ரி இறந்தார்.
அதேபோல் முன்னணி தயாரிப்பாளரான ராமநாயுடு நீண்ட நாட்களாக புற்று நோயால் பாதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவர் தெலுங்கில் பல படங்களை தயாரித்துள்ளார். தமிழில் தனிக்காட்டு ராஜா, வசந்த மாளிகை போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top