
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் இன்று பல்வேறு புதிய சாதனங்கள் மற்றும் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களின் உதவியுடன் தொலைவில் இருந்தவாறே வீட்டினை கண்காணிக்கக்கூடிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை Elgato ந…