↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
13 வருடங்களுக்கு பிறகு தமிழில் திலீப்! - Cineulagam


மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் திலீப்பும் ஒருவர். அவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், கன்னட மொழிகளில் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் அவரின் வெற்றி படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளன.
அவர் கடைசியாக தமிழில் 2001ல் விஜய்காந்துடன் 'ராஜ்யம்' படத்தில் தான் நடித்தார். இப்போது 13 வருடங்கள் கழித்து ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொன்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன'.
"கண்ணா லட்து தின்ன ஆசையா" படத்தை இயக்கிய மணிகண்டன் இந்த படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக முழுக்க முழுக்க காமெடியை முன்னிறுத்தி கதை எழுதி வருகிறாராம் அவர்.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top