↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலகக்கிண்ணத்தை வென்று காட்டுவோம் என்று இலங்கை அணியின் ரசிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்காவை இந்த முறையாவது இந்தியா வீழ்த்துமா என்று வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் பிரபலமானது. இதற்கு இந்திய ரசிகர்களும் ஒரு வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றி அந்த விளம்பரத்திற்கு பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் இலங்கை அணியின் ரசிகர்கள் 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணி, இந்த முறையும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது இது இணையத்தில் பிரபலமாக தொடங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top