↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சித்தார்த்துடனான காதல், பிரேக் அப் ஆன கவலையில், அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் என, முணு முணுத்துக் கொண்டிருந்த சமந்தாவுக்கு, சமீபத்தில் அவரைப் பற்றி வெளியான தகவல்கள் கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டன. உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், அதில் நடிப்பதற்கு அவர், ஆறு கோடி ரூபாய் கேட்டதாகவும் வெளியான வதந்தியால் கொதித்து போயிருக்கிறார். எனக்கு எதிரான வதந்தியை பற்ற வைத்த பரட்டை யாராக இருக்கும்? என, தேடிக் கொண்டிருக்கிறார் சமந்தா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top