↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மேடையிலேயே வாக்கு கொடுத்த தனுஷ் - Cineulagam


தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்ல பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர் தனுஷ்.
இவர் படத்தின் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராகவும், சிவகார்த்திகேயன் நடிகராகவும் அறிமுகமாகினர்.
தற்போது இவர் தயாரிக்கும் படங்களிலும் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சி ஒன்றில் இறுதிச்சுற்றில் பங்கேற்ற பரத் என்ற சிறுவனுக்கும், சிரிஷா என்ற சிறுமிக்கும் தன் படத்தில் பாட வாய்ப்பு தருவதாக மேடையிலேயே வாக்கு கொடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top