
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா ' திரைப்படத்தின் டீஸர் சற்று முன் வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தது. நேற்று முன் தினம் அஜீத் நடிப்பில் டைட்டில் வெளியான சில நிமிடங்களில் டுவிட்டர் டிரெண்டில் முதலிடத்தை சில நிமிடங்களில் பிடித்ததுபோல இன்று லிங்கா டு…