
சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் என்றாலே மிகவும் பார்த்து தான் பேச வேண்டும் போல, ஒரு வார்த்தை யதார்த்தமாக கூறினால் கூட பிரச்சனை பெரிதாகின்றது. தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் சீனு ராமசாமி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ரசிகர்கள் இணைய வழி சண்டை நிறுத்த ஒரு வழி உண்டு நடிகர்கள் வசனம் என்ற பெயரில் மற்…