நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கிண்ணப் போட்டிகள் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டு விட்டன என்ற ஒரு வதந்தி தற்போது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதவுள்ள இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோற்கும் என்றும், தென் ஆப்பிரிக்கா தான் இந்த முறை சம்பியனாகும் எனவும் வாட்ஸ்-ஆப்பில் ஒரு வதந்தி வலம் வருகிறது.
காலிறுதியில் வெற்றி பெறும் இந்தியா, அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடையும். மேலும் ஜிம்பாப்வே அணியும் இந்தியாவை தோற்கடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்து துல்லியமான முடிவை அது வெளியிட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா கிண்ணத்தை கைப்பற்றும் என்றும் அது தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கிரிக்கெட் போட்டிக்கு இது மிகப்பேரிய சோதனையாகும்.
2015ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்து அதில் கூறப்பட்டிருக்கும் 9 தகவல்களும் உண்மையாகவே நடந்துள்ளது.
வாட்ஸ்-ஆப்பில் வெளியிடப்பட்டு உள்ள போட்டிகளின் கணிப்புகள்:
February 14: New Zealand vs Sri Lanka, winner New Zealand
February 14: Australia vs England, winner Australia
February 15: South Africa vs Zimbabwe, winner South Africa
February 15: India vs Pakistan, winner India
February 16: Ireland vs West Indies , winner Ireland
February 17: New Zealand vs Scotland, winner New Zealand
February 18: Afghanistan vs Bangladesh , winner Bangladesh
February 19: United Arab Emirates vs Zimbabwe, winner Zimbabwe
February 20: New Zealand vs England, winner New Zealand
February 21: Pakistan vs West Indies, winner Pakistan
February 21: Australia vs Bangladesh, winner Australia
February 22: Afghanistan vs Sri Lanka, winner Sri Lanka
February 22: India vs South Africa, winner South Africa
February 23: England vs Scotland, winner England
February 24: West Indies vs Zimbabwe, winner West Indies
February 25: Ireland vs United Arab Emirates, winner Ireland
February 26: Afghanistan vs Scotland, winner Afghanistan
February 26: Bangladesh vs Sri Lanka, winner Sri Lanka
February 27: South Africa vs West Indies, winner South Africa
February 28: New Zealand vs Australia, winner New Zealand
February 28: India vs United Arab Emirates, winner India
March 1: England vs Sri Lanka, winner England
March 1: Pakistan vs Zimbabwe, winner Pakistan
March 3: Ireland vs South Africa, winner South Africa
March 4: Pakistan vs United Arab Emirates, winner United Arab Emirates
March 4: Australia vs Afghanistan, winner Australia
March 5: Bangladesh vs Scotland, winner Bangladesh
March 6: India vs West Indies, winner India
March 7: Pakistan vs South Africa, winner South Africa
March 7: Ireland vs Zimbabwe, winner Zimbabwe
March 8: New Zealand vs Afghanistan, winner New Zealand
March 8: Australia vs Sri Lanka, winner Australia
March 9: England vs Bangladesh, winner England
March 10 India v Ireland winner India
March 11 Scotland v Sri Lanka, winner Sri Lanka
March 12 South Africa v United Arab Emirates, winner South Africa
March 13 New Zealand v Bangladesh, winner New Zealand
March 13 Afghanistan v England, winner England
March 14 India v Zimbabwe, winner Zimbabwe
March 14 Australia v Scotland, winner Australia
March 15 United Arab Emirates v West Indies, winner West Indies
March 15 Ireland v Pakistan, winner Pakistan
0 comments:
Post a Comment