
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் வெளிநாட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைத் தேடித் தந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் டோணி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 28-வது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்தியா தோற்கடித்தது. இதன்மூலம் விளையாடிய 4…