↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
செண்டிமென்ட் பார்க்காத சூர்யா - Cineulagam


விஜய், அஜித் என இருவர் போட்டிகளுக்கிடையே தன் ரூட் அமைத்து அதில் வெற்றி பெற்றவர் சூர்யா. இவரது நடிப்பில் விரைவில் மாஸ் திரைப்படம் வரவிருக்கிறது.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தற்போது ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஏற்கனவே சூர்யா நடித்த மாற்றான் திரைப்படத்தை இந்நிறுவனம் தான் வெளியிட்டது.
மாற்றான் படுதோல்வியடைந்தாலும், செண்டிமென்ட் மேல் தான் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சூர்யா உறுதியாக உள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top