
இந்திய வீரர் ஜடேஜாவுடன் ஏற்பட்ட மோதல் என்னை உலகக்கிண்ணத் தொடரின் போது மிகவும் பாதித்தது என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். கடந்த முறை இந்திய அணி, இங்கிலாந்து சென்றிருந்த போது டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜடேஜாவைத் தள்ளிவிட்டதாக ஆண்டர்சன் மீது புகார் எழுந்தது. பின்னர்…