Showing posts with label sports. Show all posts
Showing posts with label sports. Show all posts

உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி பெயர் இடம்பெற்றுள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களில் அவரது பெயர் மட்டுமே இப்பட்டியலில் உள்ளது. 20015வவது ஆண்டுக்கான அதிக ஊதியம் பெரும் உலக விளையாட்டு வீரர்களுக்கான பட்டிய…

Read more »
Jun 11, 2015

இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கைஇலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அளிக்கும் விதமாக இருந்ததாக இடைக்கால சபைத் தலைவர் வெட்டிமுனி தெரிவித்துள்ளார். இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரைத் தொடர்ந்து குறுகிய கால பயிற்சியாளராக இருக்குமாறு இலங்கை சார்பில், ஜொன்டி ரோட்…

Read more »
Jun 11, 2015

சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதைசமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கப் போவதாகவும், ரொனால்டோவே இந்த படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கி…

Read more »
Jun 11, 2015

டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டிடோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி

இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் ஆடி வியக்க வைத்தது. நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் நார்தாம்ப்டன்ஷைர்- வொர்செஸ்டர்ஷைர் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய வொர்செஸ்டர்ஷைர் அணி …

Read more »
Jun 10, 2015

டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டுடோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹொக்கி இந்தியா லீக் தொடரில் விளையாடி வரும் ராஞ்சி ரேஸ் அணி, சகாரா ஸ்போர்ட்டிங் அட்வென்ச்சர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி ஆகியோருக்கு …

Read more »
Jun 10, 2015

வரலாற்று சாதனை படைப்பாரா கோஹ்லி?வரலாற்று சாதனை படைப்பாரா கோஹ்லி?

இந்தியா அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட வங்கதேச தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் இந்திய அணி சதம் அடித்தால் கோஹ்லி வரலாற்று சாதனை படைப்பார். கடந்த அவுஸ்திரேலிய தொடரில் கோஹ்லி அணித்தலைவர் பதவியில் இருந்த போது 3 சதம் அடித்தார். அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 115 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங…

Read more »
Jun 10, 2015

சினிமாவிலா? என் மகளா? சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமேன்..சினிமாவிலா? என் மகளா? சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமேன்..

எனது மகள் சினிமாவில் நடிக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அது வெறும் வதந்தியாக்கும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சச்சினுக்கு சாரா என்ற மகள் உள்ளார். தற்போது 18 வயதாகும் சாரா, பாலிவுட் படத்தில் சாகித் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் த…

Read more »
Apr 27, 2015

வாய்க்கு பிளாஸ்திரி போட்ட பொல்லார்ட்: கொந்தளித்த கவாஸ்கர்வாய்க்கு பிளாஸ்திரி போட்ட பொல்லார்ட்: கொந்தளித்த கவாஸ்கர்

நடுவர்களின் எச்சரிக்கையை கிண்டல் செய்த மும்பை வீரர் பொல்லார்டின் செயல் கண்டிக்கத்தக்கது என்று  முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 209 ஓட்டங்கள் குவித்தது…

Read more »
Apr 26, 2015

கோபக்கார கோஹ்லி.. புதிய அணித்தலைவரை அலசும் பிசிசிஐகோபக்கார கோஹ்லி.. புதிய அணித்தலைவரை அலசும் பிசிசிஐ

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் அணுகுமுறை குறித்து கண்காணித்து வருகிறோம் என்று பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லி அடிப்படையில் மிகவும் உணர்ச்சி வசப்படகூடியவர். மைதானத்தில் எப்போது உணர்ச்சி மிக்கவராக இருப்பார். இதனாலேயே அவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சி…

Read more »
Apr 26, 2015

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின்: இது`பேமிலி’ செல்ஃபி (வீடியோ இணைப்பு)பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின்: இது`பேமிலி’ செல்ஃபி (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது 42வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடியுள்ளார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை குவித்து தள்ளிய சச்சின், 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இருப்பினும் அவர் மீதான ரசிகர்களின் தாக்கம் சற்றும்…

Read more »
Apr 26, 2015

அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு தனது ஓய்வூதியத்தை வழங்கும் கங்குலிஅங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு தனது ஓய்வூதியத்தை வழங்கும் கங்குலி

இந்திய கிரிகெட் வாரியம் தனக்கு வழங்கும் ஒரு ஆண்டு ஓய்வூதியத்தை, அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு வழங்க போவதாக இந்திய அணியின் முன்னாள் அண்த்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கிளப் போட்டியின் போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்றபோது மோதி விழுந்ததில், மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் க…

Read more »
Apr 26, 2015

கிரிக்கெட் அறிவே இல்லாத பாகிஸ்தான் வாரியம்: திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்கிரிக்கெட் அறிவே இல்லாத பாகிஸ்தான் வாரியம்: திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் படுதோல்வியடைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்வியால் பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் பாகிஸ்தான்…

Read more »
Apr 26, 2015

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விலை ரூ. 5 லட்சம் மட்டுமே! புதிய சர்ச்சைசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விலை ரூ. 5 லட்சம் மட்டுமே! புதிய சர்ச்சை

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் மதிப்பு ரூ. 5 லட்சம் மட்டுமே என, மதிப்பீடு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 2008ல் தொடங்கிய ஐபிஎல் தொடரில், 2010, 2011ல் சாம்பியன் ஆன சென்னை அணி, 2008, 2012, 2013ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், அணித்தலைவர் டோனி தலைம…

Read more »
Apr 26, 2015

முதல் இடம்பிடித்த சென்னை: 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)முதல் இடம்பிடித்த சென்னை: 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 8வது ஐ.பி.எல் தொடரின் 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்ற…

Read more »
Apr 26, 2015

பஞ்சாப்புக்கு எதிராக சென்னை பட்டாசு வெடி பேட்டிங்..18 ஓவர்களில் 171/3 ரன்கள் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை பட்டாசு வெடி பேட்டிங்..18 ஓவர்களில் 171/3 ரன்கள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.டாசில் வெ…

Read more »
Apr 25, 2015

எனது வாழ்வை மாற்றி வரும் மகளின் சிரிப்பு: டோனி நெகிழ்ச்சிஎனது வாழ்வை மாற்றி வரும் மகளின் சிரிப்பு: டோனி நெகிழ்ச்சி

எனது மகள் பிறந்த போது அவளது முகத்தை பார்க்க முடியாமல் இருந்த நாட்கள் கடினமாக இருந்ததாக இந்திய அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். இந்திய அணி உலகக்கிண்ணத் தொடரில் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் போது, அணித்தலைவர் டோனிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஜிவா’ என்று பெயர் வைத்தனர். இருப்பி…

Read more »
Apr 25, 2015

சென்னை அணியை கதறடித்த விராட் கோஹ்லிசென்னை அணியை கதறடித்த விராட் கோஹ்லி

ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக மட்டும் 600 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார். பெங்களூர் அணியின் அணித்தலைவராக இருக்கும் விராட் கோஹ்லி, பல அணிகளுக்கு எதிராக சொதப்பல் ஆட்டம் ஆடினாலும் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறார். பெங்களூரில் நேற்று முன்தின…

Read more »
Apr 25, 2015

சச்சின் காலில் விழுந்த யுவராஜ்..சச்சின் காலில் விழுந்த யுவராஜ்..

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்தில் பெரோஷா கோட்லா மைதானத்தில் டெல்லி- மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை அணியின் தலைமை வழிகாட்டியாக உள்ள சச்சின் டெண்டுல்கர், மைதானத்திற்கு…

Read more »
Apr 25, 2015

சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ரொனால்டோசிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ரொனால்டோ

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட்- ரியல்மாட்ரிட் அணிகள் மோதின. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் ரியல்மாட்ரிட் வீரர் ரொனால்டோ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து மைதானத்தில் இருந்த 10 வயது சிறுவனைத் தாக்கியது. பந்து தாக்கியதால் சிறுவன் வலியால் அழ ஆ…

Read more »
Apr 25, 2015

மீண்டும் வீழ்ந்த ராஜஸ்தான்: 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)மீண்டும் வீழ்ந்த ராஜஸ்தான்: 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் 22வது போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி…

Read more »
Apr 25, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top