
’நாளை முதல் சிவகார்த்திகேயன் அதிரடி ஆரம்பம்’ என பல போஸ்டர்களில் இவர் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த பலரும் ‘என்னடா இது... அவர் நடித்த ரஜினி முருகன் படத்தின் பாடல்கள் கூட இன்னும் ரிலிஸாகவில்லை, அப்பறம் எப்படி’ என்று புலம்பி வருகின்றனர். ஆனால், உண்மையாகவே சிவகார்த்திகேயன் படம் நாளை ரிலி…