↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய், அஜித்தை குறி வைத்து ப்ரோமோஷன் செய்யும் வெங்கட் பிரபு - Cineulagam
வெங்கட் பிரபு எப்போதும் எல்லோரிடத்திலும் நட்பாக இருப்பவர். ஆனால், அவ்வபோது டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்களிடையே சிக்கி கொள்வார்.
ஆனால், இவர் தற்போது இயக்கிவரும் மாஸ் திரைப்படம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வர, அந்த டிசைனில் விஜய், அஜித்தை வைத்து அவர்களுடைய ரசிகர்கள் போட்டோஸ் வெளியிட்டனர்.
அதேபோல், சமீபத்தில் வந்த மாஸ் 2ண்ட் லுக்கிலும் விஜய், அஜித் படங்கள் வைத்து ரசிகர்கள் போட்டோஸ் வெளியிட, அட இது கூட நல்ல ப்ரோமோஷனா இருக்கே! என்று வெங்கட் பிரபுவும் இந்த படங்களை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்ய ஆரம்பித்து விட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top