↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

jilla

விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான படம் ஜில்லா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். நேசன் இயக்கிய இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 

இந்தப்படம் தமிழில் சரிவர ஓடாத நிலையில், தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதன் ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜா ஆகியோர் நடிக்க ஒப்புக்கொண்டள்ளதால் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.


இப்படத்தை இயக்குநர் வீரூ போட்லா இயக்கவுள்ளார். ஜில்லா படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் சரத் மாரார் வைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top