↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விக்ரம் படத்துக்கு  ஒரு பாட்டுக்கு செய்த செலவு - கோடம்பாக்கம் அதிர்ச்சி - Cineulagam
ஐ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் 10 என்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் .
இப்படம் முடியும் தருவாய் எட்டியுள்ள நிலையில் சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட பாடலை படமாக்கியுள்ளனர்.
இப்பாடலுக்கு விக்ரமுடன் நடிகை சார்மி நடனம் ஆடியுள்ளார் , இந்த பாடல் படமாக்க வர்தற்கு மட்டும் 3 கோடி ரூபாய் செலவானதாக சொல்லபடுகிறது கோலிவுட் வட்டாரம் .
தன்னுடைய கோலிசோட வை அரை கோடியில் எடுத்த இயக்குனர் விஜய் மில்டன் ,விக்ரம் என்றவுடன் பட்ஜெட்டை ஏற்றி விட்டாரா என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top