வரும் மார்ச் மாதம் 27ம் தேதி சிம்புவின் வாலு படமும், கார்த்தியின் கொம்பன் படமும் வெளியாக இருக்கிறது. அதேபோல் மலையாளத்திலும் மோகன்லால் நடிக்கும் என்னும் எப்பொழும் படம் வெளியாக இருக்கிறது.
தமிழில் வெளியாகும் முக்கிய நடிகர்களின் படங்களுக்கு கணிசமான தியேட்டர்களை ஒதுக்கிவிடுவதால், மலையாளத்தில் வெளியாகும் சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு கூட தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஆனால் தற்போது கோடை விடுமுறையில் தமிழ்ப்படங்களுக்கு தியேட்டர்களை குறைத்து, மலையாள படங்களுக்கு அதிக தியேட்டர்களை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
இந்த முடிவு மோகன்லாலின் என்னும் எப்பொழும் படத்தில் இருந்து அமுலுக்கு வர இருக்கிறதாம்.
0 comments:
Post a Comment