↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இனியா வை ஆன்ட்டி என்று சொல்லி அலறவைத்த பிரபல இயக்குனர் - Cineulagam
வாகை சூடவா , சென்னையில் ஒரு நாள் , மௌன குரு போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர் இனியா.
சமீபகாலமாக ஓடாத சில படங்களில் நடித்த அவரது மார்கட்டை இழந்தார்.இதனால் மீண்டும் தன்னை நிலைநிறுத்தி கொள்ள பல இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார்.
அந்த வரிசையில் ஒரு பிரபல இயக்குனரிடம் வாய்ப்பு கேட்க போன அவர் ,இப்படி ஆன்ட்டி மாதிரி உடம்பு வைத்து இருந்தால் எப்படி வாய்ப்பு கொடுப்பது என்று இனியவை அலற வைத்தாராம், பதிலுக்கு எதுவும் சொல்லாமல் இனிமேல் தன் சாப்பாடு விஷயத்தில் பல கட்டுபாடுகள் போடு முடிவு எடுத்துள்ளாராம் இனியா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top